ஜனாதிபதித் தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் – கணக்கிட்டது தேர்தல்கள் திணைக்களம்
இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளார் சமன் ஶ்ரீ ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
(ஐ. ஏ. காதிர் கான்)