உள்நாடு

வலம்புரி கவிதா வட்டத்தின் 96 ஆவது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 96 ஆவது கவியரங்கம், எதிர்வரும் (25) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு, கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறுமென, வகவத் தலைவர் நஜ்முல் ஹுஸைன் அறிவித்துள்ளார்.
கவிஞர் பவானி சச்சிதானந்தன், கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்துகிறார்.
நான்கு நிமிடங்களுக்கு உட்பட்ட கவிதை பாட விரும்புவோர்,
நஜ்முல் ஹுஸைன் (தலைவர்) –
074 143 8447 அல்லது
இளநெஞ்சன் முர்ஷிதீன்
(செயலாளர்) –
077 738 8149 அல்லது
ஈழகணேஷ் (பொருளாளர்) –
071 756 3646 உடன்
தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

– ஐ. ஏ. காதிர் கான் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *