உள்நாடு

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த புதிய தூதுவர்கள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 3 தூதுவர்கள் நேற்றுமுன்தினம் (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள் பின்வருமாறு :

01. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் அதிமேதகு கலாநிதி சிரி வோல்ப் ( H.E Dr (Ms) Siri Walf – Ambassador of Switzerland in Colombo)

02. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கொஷ் கார்மென் மோரேனோ
(H.E.Ms. Carmen Moreno-Ambassador of the European Union in Colombo)

03. இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கொஷ்
( H.E Dr. Alireza Delkosh – Ambassador of the Islamic Republic of Iran )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *