சீனாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய மாவனல்லை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கும் ஆர்.எம் .உஸைர் என்ற மாணவன் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்..!
எம்.எச்.ரிஸ்வான் முஹம்மத்,எம். ஆர்.எப்.முஜாஹிதா தம்பதியினரின் புதல்வரான இவ் மாணவன் இருபது நாடுகள் பங்குபற்றிய இப் போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கும் ,ஊருக்கும்,பாடசாலைக்கும் கீர்த்தி பெற்றுக் கொடுத்துள்ளார்.இம் மாணவனவரை
Read More