லெஜெண்ட்ஸ் உள்ளக உதைப்பந்தாட்டம்;சம்பியன் மகுடம் வென்றது கல்பிட்டி பனாக்கோ எப்.சி
புத்தளம் லெஜெண்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு ஆறு பேர் கொண்ட உள்ளக உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் எம்.எஸ்.கே அணியை 3:1 என வீழ்த்தி சம்பியனானது
Read More