சகலதுறையில் பிரகாசித்த பாகிஸ்தான்; தொடரை இழந்தது அயர்லாந்து .
அயர்லாந்து அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் சஹீன் அப்ரீடியின் வேகமும், பாபர் மற்றும் ரிஸ்வானின் அரைச்சதங்களும் கைகொடுக்க 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
Read More