விளையாட்டு

விளையாட்டு

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை வீழ்த்தி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டுக்கான சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது..!

இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வாரம்  வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் பங்கேற்க சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை வெற்றி கொண்டு தென்கிழக்குபல்கலைக்கழகம்

Read More
விளையாட்டு

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணம்; பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை

ஐசிசி மகளிர் வு20 உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Read More
விளையாட்டு

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்; முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகக் கோலாகளமாக ஆரம்பமாகிறது. 10 அணிகள் பங்கேற்கின்ற 9ஆவது தொடர் பங்களாதேஷில் நடைபெற

Read More
விளையாட்டு

இங்கிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஜ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
விளையாட்டு

தலைமைப் பதவியிலிருந்து விலகினார் பாபர் அசாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் பாபர் அசாம் விலகியுள்ளார். சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் தலைவர்

Read More
விளையாட்டு

இலங்கை எதிர் மே.இ. தீவுகளுக்கிடையிலான தொடருக்கான டிக்கெட் விற்பனை 6ஆம் திகதியிலிருந்து ஆரம்பம்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஒக்டோபர்

Read More
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் தொடர்வார்; இலங்கை கிரிக்கெட்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் இன்று அறிவித்துள்ளது. இலங்கை அணியின்

Read More
விளையாட்டு

சம்பியன் அணிக்கு 2.34 மில்லியன் டொலர் பரிசுத் தொகை; டுபாய் பயணமானது இலங்கை அணி

10 அணிகள் பங்கேற்கும் 9வது ஐ.சி.சி. மகளிர் ரி 20 உலகக்கிண்ண தொடர் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் அடுத்த மாதம் 3ம் திகதி முதல் 20ம் திகதி

Read More
விளையாட்டு

நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை

நியூசிலாந்து அணிக்கு எதிரான2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1:0 என முன்னிலை

Read More
விளையாட்டு

இலங்கையின் சுழலில் சிக்கிய நியூஸிலாந்து 340 ஓட்டங்களுக்குள் சுருண்டது

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. நேற்றைய

Read More