தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமான விடயமாக அமைந்து காணப்படும் வாழும் உரிமையை உறுதி செய்யும் விடயத்தில் தற்போதைய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து
Read More