உள்நாட்டிலும் உலகளாவிய மட்டத்திலும் அமைதி சமாதானம் நிலவட்டும்.அ.இ.ஜெம்மியதுல் உலமாவின் இஸ்லாமிய புது வருட செய்தி
இஸ்லாமிய ஹிஜ்ரி வருடக் கணக்கீடானது கலீபா உமர் இப்னு அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு
Read More