முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். வெளிநாடுகளில் முன்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவம் போன்று
Read More