அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறியுள்ளன. தற்போது மக்களின் உயிரையும் பாதுகாத்துக்குக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என
Read More