கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய
தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில்
Read More