2026 நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலம்; நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
2026 நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Read More