மாகாண சபைத் தேர்தலை நடாத்துக, இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும்
Read More