வரி விதிப்பு குறித்து ஜூலி சங்குடன், சஜித் பேச்சு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Read More