புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசலின் மக்கள் சந்திப்பு திங்கட்கிழமை புத்தளத்தில்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் அவர்களது மக்கள் சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை(26) புத்தளத்தில் இடம்பெறவுள்ளது.
Read More