புலமைப் பரிசில் மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை..!
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள், வினாத்தாள் விநியோகங்கள் உள்ளிட்டவை இன்று (07) நள்ளிரவு 12.00 மணியுடன்
Read More