20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைகள் துரிதம்; அமைச்சர் ஆனந்த விஜயபால
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இருபது பேருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள சில வழக்குகள்
Read More