சூடு, சொரணை இல்லாமல் அரசுக்கு வாக்களிக்கும் நிலைமை இனிமேல் கிழக்கு மாகாணத்தில் இல்லை என்கிறார் ரவூப் ஹக்கீம்..!
ஜனாதிபதி மரத்தைப் பற்றித்தான் பேசுகிறார். அவருக்கு மரத்தில் பீதி இருப்பது போல விளங்குகிறது. அவருக்கு மரக் காய்ச்சல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
Read More