கொட்டாஞ்சேனை மாணவி மரணம்; ஆர்ப்பாட்டத்தையடுத்து ஆசிரியருக்கு இடமாற்றம்
கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More