மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மக்கா நகரில் இன்று 09 ஆம் திகதி ஆரம்பம்..! இம்முறை இலங்கை சார்பாக புனித மக்காவுக்குச் செல்லும் போட்டியாளர் அல் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக்..!
சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரிலான சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இன்று 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 திகதி வரை
Read More