இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி; நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
Read More