பலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலியர்கள் கொடியவர்கள். இவர்களுக்கெதிராக அனைவரும் அணி திரள வேண்டும்.- கொள்ளுப்பிட்டி பள்ளியில் ஈரான் ஜனாதிபதி ரைசி அறைகூவல்.
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியி நேற்று (24) பிற்பகல் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து உரையாற்றியிருந்தார்.
Read More