இணையவழி கடவுச்சீட்டு; முற்பதிவு இன்று முதல் ஆரம்பம்
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்யும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (06) முதல் புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ வழியாக
Read More