டிவிசன் 2 பாடசாலை உதைப்பந்தாட்ட தொடர்: கொழும்பு ரோயலை பந்தாடிய சம்பியனானது கிண்ணியா அல் அமீன்..!
20 வயதிற்கு உட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் பங்கேற்கும் டிவிசன் 2 உதைப்பந்தாட்ட தொடரின் நடப்பு ஆண்டிற்கான இறுதிப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணியை 3:0
Read More