9ஆது ரி20 உலகக்கிண்ணம். முதன் முறையாய் முதல் சுற்றுடன் தாயகம் திரும்பும் வனிந்து தலைமையிலான இலங்கை அணி.
9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளதாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரி20 உலகக்கிண்ண வரலாற்றில் இலங்கை அணி
Read More