மினுவங்கொடை நகரசபை கிண்ணம்; மகுடம் சூடியது கல்லொழுவ அல் அமான்
மினுவங்கொடை நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பாடசாலை அணிகளுக்கு இடையாலான உதைப்பந்தாட்டப் போட்டியில் நாலந்தா ஆண்கள் கல்லூரியை 3:0 என வீழ்த்தி சம்பியன் மகுடத்தை தனதாக்கியது கல்லொழுவ அல்
Read More