விவசாய வளர்ச்சிக்காக HNB வங்கியும் Plantchem நிறுவனமும் இணைந்து கவர்ச்சிகரமான லீசிங் திட்டங்களை அறிமுகப்படுத்தின..!
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான ஹட்டன் நேஷனல் வங்கி (HNB), சமீபத்தில் Plantchem (Private) Limited நிறுவனத்துடன் இணைந்து Lovol டிராக்டர்களுக்கான சிறப்பு லீசிங் தீர்வுகளை
Read More