ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல்..!
ஈழத் தமிழர்களை ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் மோசமாக சித்தரிக்கிறது. தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Read More