மிளகாய்த்தூள், கையுறை, மாஸ்க் ஆகியவற்றுடன் இரவு நேரத்தில் நடமாடிய இருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து நேற்றிரவு (20) பொலிஸார் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். மாவடிச்சேனை எம்.கே.எரிபொருள் நிரப்பு நிலைய பிரதான வீதி பகுதியில்
Read More