மலேஷியாவில் கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அரபாத் கரீமுக்கு சீனன்கோட்டை தேசிய பாடசாலையில் கெளரவம்
பேருவளை சீனன்கோட்டை தேசிய பாடசாலையில் முஹர்ரம் 1447 இஸ்லாமிய புது வருட நிகழ்வும் மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற பாடசாலை பழைய மாணவரும்
Read More