கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினால் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி அமைதிப்பேரணி
கல்குடா முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக்கிளையில் ஏற்பாட்டில் எதிர்வரும் 11.07.2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகையின் இடம்பெறும் அமைதிப்பேரணியில் அனைவரையும் கலந்து
Read More