வீதிக் கட்டமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமையளித்து போக்குவரத்தை சீர் செய்யுங்கள்; ஜனாதிபதி வேண்டுகோள்
அனர்த்தத்திற்குப் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் போது, சேதமடைந்த வீதிக் கட்டமைப்பை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து, மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை
Read More