வெளிநாட்டுப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி உரிமங்கள்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தவுடன் தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுநாயக்க
Read More