உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்ரிபால சிறிசேன
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More