அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக மூன்று வருடங்களுக்குள் முடிவு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு.
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில்
Read More