இவ்வாறே போனால், இன்னும் 2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பொன்றை செய்ய வேண்டி வரும்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வுகூறல்
IMF உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன்
Read More