கவலையான இந் நேரத்தில் ஈரான் மக்களுக்கு எமது ஒத்துழைப்பினை தெரிவிக்கிறோம். – தேசிய மக்கள் சக்தி அனுதாபம்.
பயங்கரமான ஹெலிகொப்டர் விபத்தில் கவலைக்கிடமாக உயிரிழந்த மாண்புமிகு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம்
Read More