கல்முனை விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்களுடன் விசேட கலந்துரையாடல் : ஆதம்பாவா எம்.பி சமூகமளிக்கவில்லை..!
கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று சனிக்கிழமை (02)
Read More