மாறா விட்டால், மாற்றப்படுவீர்கள்; அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ஊழல் நிறைந்த அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமைகளில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை
Read More