புத்தளம் அக்கரயணத்தீவு பகுதியில் புதருக்குள் இருந்து 1330 கிலோ 300 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு..!
புத்தளம் அக்கரயண்த்தீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1330 கிலோ மற்றும் 300 கிராம் பீடி
Read More