அமெரிக்காவுடன் வரி தொடர்பான பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வோம்; அமைச்சரவைப் பேச்சாளர்
வரித் திருத்தங்களை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு
Read More