உள்நாடு

உள்நாடு

அத்தியாவசிய சேவைகளாக மின்சாரம் பெற்றோலியம்..!

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம்; என்பன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த

Read More
உள்நாடு

அமைச்சர் அலி சப்ரி சிங்கப்பூர் பயணம்

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நாளை 07 முதல் 08 வரை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை

Read More
உள்நாடு

பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்

Read More
உள்நாடு

“கல்விக்குக் கை கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆரம்ப நிகழ்வுகள்..!

தர்காநகர் ரூமி ஹாசிம் பவுண்டேசன் அனுசரணையில் ,பேருவளை , மருதானை அல் பாஸியதுல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலையின் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச மேலதிக

Read More
உள்நாடு

சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட பூர்த்தி கொண்டாட்ட இலச்சினை அறிமுகம்..!

சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு விசேட இலச்சினை அறிமுக விழாவும் ஹஜ் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வும் கடந்த புதன்கிழமை (03)

Read More
உள்நாடு

மூதூரின் முதலாவது பெண் இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த  றஸீம் பாத்திமா றொஷானா ..!

மூதூர் ஆனைச்சேனையைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது ஆலிம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட  றசீம் பாத்திமா றொஷானா இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். தனது ஆரம்பக் கல்வியை

Read More
உள்நாடு

முத்துமீரானின் பேனாமுனை ஓய்ந்தாலும் புகழ் ஓங்கியே நிற்கும்..! -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

  எழுத்து, இலக்கியம் மற்றும் அரசியற் செயற்பாடுகளால் சமூக முன்னோடியாகத் திகழ்ந்தவர் சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More
உள்நாடு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா காத்தான்குடி வருகை..! பதுறியா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைப்பு..!

எதிர் கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களின் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை 

Read More
உள்நாடு

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்தார் முபீன் றிஸான்

மன்னார் சிலாவத்துறையைப் பிறப்பிடமாகவும், புத்தளம் ஆலங்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாதிக்குல் முபீன் றிஸான், அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

வட மத்தியில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்   நோக்கில் 234 பட்டதாரிகளுக்கும் உயர் தொழில்நுட்ப டிப்ளோமா தாரிகள் 28 பேருக்கும் புதிய ஆசிரியர் நியமனம்

Read More