சீனன் கோட்டையில் சிறப்பாக நடைபெற்ற ஷாதுலிய்யா தரீக்கா கலீபாக்கள் ஒன்று கூடல் நிகழ்வு; பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது
ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னேற்றம், வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான முக்கிய கலந்துரையாடல் 9ம் திகதி (09/02/2026) பேருவலை சீனங் கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட பாஸிய்யா மண்டபத்தில்
Read More