ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு கட்டாய போஸ்ட் மோர்ட்டம் சுற்றுநிரூபத்தை மீளப்பெற்றது நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு..!
25/04/2025 என தேதி இடப்பட்டு சகல திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கும் (Coroner) அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு கட்டாயம் உடற்கூற்று பரிசோதனை
Read More