இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதிரடி முடிவுகள்; ஜனாதிபதி அனுர குமார
அரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்துக் கொள்ளாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 152 உள்ளூராட்சி
Read More