வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி அதிகாரபூர்வமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தகவல்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியை தக்கவைத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி
Read More