பங்களாதேஷ் நிலநடுக்கத்தில் இதுவரையில் 6 பேர் பலி
பங்களாதேஷில் இன்று(21) வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5.5 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கமானது தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர்
Read More