இலங்கைக்கு எதிரான ரி20 தொடர். ரஷீத்கான் இல்லாத ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்காக ஆப்காணிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக் குழாத்தில் அணித்தலைவரான ரஷீத்கான் காயம் காரணமாக இணைக்கப்படாமையால்
Read More