உதய் சஹரான் மற்றும் சச்சின் தாஸின் அசத்தல் இணைப்பாட்டத்தால் இறுதிக்குள் நுழைந்தது இந்தியா..
இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் அணித்தலைவர் உதய் சஹரான் மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சச்சின் தாஸ் ஆகியோரின் 171 ஓட்ட இணைப்பாட்டம்
Read More